Type Here to Get Search Results !

WhatsApp New Update போன் நம்பரை மறைத்து வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம்

 

Whatsapp பொறுத்தவரை தினம் தினம் புது புது அப்டேட் வந்து கொண்டே தான் இருக்கிறது அதன்படி இன்று ஒரு புதிய அப்டேட் தற்பொழுது வந்துள்ளது. 
 அது என்ன அப்டேட் என்றால் நாம் எந்த எதற்காக ஒரு காரணத்தினால் தெரியாத ஒருவரிடம் பேசும் சூழ்நிலை ஏற்படுகிறது அவர்களுக்கு நாம் வாட்ஸப்பில் இருந்து மெசேஜ் அனுப்பும் பொழுது நம்முடைய மொபைல் நம்பர் அவர்களுக்கு தெரிந்து விடும் இதனை தடுக்கும் விதமாக வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது .
இந்த அப்டேட் அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனைப் பற்றி நாம் தெளிவாக பார்க்கலாம்.


  • Whatsapp தன்னுடைய புதிய அப்டேட்டில் என்ன கொண்டு வந்திருக்கிறது என்று நாம் பார்க்கையில் யூசர் நேம் மெத்தடை whatsapp நிறுவனம் இந்த முறை பயன்படுத்த தயாராக உள்ளது . 
  • யூசர் நேம் மெத்தட் என்பது நம்முடைய வாட்ஸ் அப்பில் நாம் மொபைல் நம்பர் இல்லாட்டியும் நாம் மற்றவர்களுக்கு யூசர் நேம் அடிப்படையில் இது செயல்படுகிறது. 
  • இதனால் நம்மளுடைய பிரைவேசி மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது இது ஏற்கனவே டெலிகிராம் போன்ற செயல்களில் ஏற்கனவே வந்த அப்டேட் ஆகும் இது வாட்ஸ் அப்பிற்கு புதுசு தான்.

  • மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் எங்கேயாச்சும் வெளியே சென்று இருந்தால் உங்களுடைய மொபைல் இல்லை என்றாலும் நீங்கள் வேருடைய மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தி யூசர் நேம் வாயிலாக நீங்கள் உங்கள் அக்கவுண்டை திறந்து கொள்ளலாம்.
  •  இது உங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்கும்.



தற்பொழுது பீட்டா வெர்ஷனில் whatsapp இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய ப்ளே ஸ்டோர் சென்று உங்களுடைய whatsapp முதலில் பீட்டாவில் இருக்கிறதா அல்லது நார்மலாக இருக்கிறதா என முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .

நார்மல் வாட்ஸாப்பாக இருந்தால் நீங்கள் முதலில் வீட்டாக மாற்றிக் கொள்ளுங்கள் ஏனென்றால் பீட்டாவில் தான் முதலில் எந்த ஒரு அப்டேட் வந்தாலும் அதில் கொடுப்பார்கள் அதில் சோதனை செய்த பிறகு நார்மல் வாட்ஸ் அப்பிற்கு வரும்.


  1. அதே மாதிரி வாட்ஸ் அப்பில் தெரியாத நண்பர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்ற விரும்பினால் நீங்கள் உங்களுடைய நம்பர் சொல்ல அவசியம் இல்லை .
  2. உங்களுடைய யூசர் நேம் சொன்னால் மட்டுமே போதும் அவர்கள் உங்களை தொடர்பு கொண்டு உங்களை whatsappல் பேசுவார்கள் நீங்கள் உங்களுடைய யூசர்நேமை எப்போ வேண்டுமென்றாலும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
  3. இதன் மூலம் உங்களோடு பிரவேசி மேலும் சிறப்பாக பயன்படுத்த வாட்ஸ் அப் உதவுகிறது


வாட்ஸ் அப்பில் தினம் தினம் புது புது அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது நீங்கள் கால் செய்யும் வசதி குரூப் வசதி மற்றும் மேலும் ஹெச்டி போன்ற இமேஜ்களை நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள இந்த மாதிரி நிறைய அப்டேட் வந்த வண்ணம் உள்ளது .
இதனை நீங்கள் தெரிந்து கொள்ள முதலில் நம்முடைய இணையதளத்தை நீங்கள் தொடர்ந்து பின்பற்றுங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் நாங்கள் புது புது இன்ஃபர்மேஷன்களை உங்களுக்கு நாங்கள் பதிவிடுவோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.