மதுரை மாவட்டத்திற்கு கீழ் உள்ள குழந்தைகள் நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அடிப்படையில் அரசினர் வேலைக்கான தற்காலிக பணி சேர்க்கை நடைபெற்று வருகிறது உங்களுக்கு அரசு வேலை ஆசை இருந்தால் நீங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இது மதுரை மாவட்ட பகுதிகளில் வசிக்கும் நபராக இருந்தால் நீங்கள் இதை உபயோகித்துக் கொள்ளுங்கள்.
பாதுகாவலர் :
இந்த அரசினர் வேலையானது பாதுகாவலர் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் நீங்கள் இதில் பாதுகாவலர் எனும் உத்தியோகத்தில் நீங்கள் சேர்ந்து உங்கள் அரசு பணியை நீங்கள் மேற்கொள்ளலாம்.
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
இதில் காலியிடங்கள் எண்ணிக்கை ஒன்றாக தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் உங்களது மதுரை மாவட்டத்தை சுற்றி இருக்கும் நபராக இருந்தால் நீங்கள் ஒரு நப ர் மட்டும் தேர்ந்தெடுக்க ஏன் என்றால் இந்த பாதுகாவலர் பணி ஆனது ஒரு முக்கிய பணி ஆகும் ஆகவே நீங்கள் ஆர்வமாக இருந்தால் மட்டுமே இதில் நீங்கள் பங்கேற்றுக் கொள்ளுங்கள்.
கல்வித் தகுதி :
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இந்த அரசினர் வேலையானது கல்வித் தகுதி பெரிதலமும் அவர்கள் கேட்கவில்லை நீங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் இந்த அரசினர் வேலைக்கு நீங்கள் தகுதி உள்ளவர்கள் ஆவீர்கள் .
- எட்டாவது சான்றிதழ் மட்டுமே உங்களிடம் இருந்தால் இந்த அரசு பணியாற்றுவது உங்களுக்கு கிடைக்கும்.
வயதுத் தகுதி:
- 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த அரசு பணியானது தங்களின் வயது வரம்பை 18 முதல் 40க்கு உள்ளாக அவர்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றனர் அதில் நீங்கள் உங்களது வயது வரம்பு குறிப்பிட வேண்டும்.
- சம்பளம் : ரூ. 12,584
தேர்வு செய்யப்படும் முறை :
- இந்த பணிக்கான தேர்வு நேர்முக அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.
- மத்த வேலையை போன்று ஆன்லைனில் பதிவு செய்யவும் அல்லது வேற முறையில இதை தேர்வு செய்யப்படவில்லை முழுக்க முழுக்க நேர்முகத் தேர்வாள் மட்டுமே இந்த அரசினர் வேலை தேர்வு செய்யப்பட்டு.
- தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படும் என மதுரை மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று அங்கே இருக்கும் அப்ளிகேஷனை நீங்கள் பிரிண்ட் செய்து அதனை பூர்த்தி செய்து நீங்கள் நேர்முகத் தேர்வில் கலந்து தங்களுக்கான இந்த அரசினர் வெளியே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மூன்றாவது தளம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை - 625020
மேலே கொடுக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் அட்ரஸை நீங்கள் நேரில் அணுகி தங்களுக்கான அரசினர் வேலையை பெற்றுக்கொள்ள எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதன் மூலமும் தங்களுக்கான திறமைகள் மூலமும் இந்த வேலை கிடைப்பதில் பெருமிதம் அடைகிறது எங்களுடைய நிறுவனம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2024
- நீங்கள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாக உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது .
- நீங்கள் உடனடியாக உங்கள் இணையதளத்தில் சென்று நீங்கள் பிரிண்ட் எடுத்து அதில் எந்த தேதி கொடுக்கப்பட்டுள்ளது .
- அந்த தேதியில் நீங்கள் உங்கள் படிவத்தினை நீங்கள் நிரப்பி நேரில் சென்று நீங்கள் இந்த அரசினர் வேலையை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.