கடந்த மாதம் jio மற்றும் ஏர்டெல் நிறுவனம் தங்களது பிளானில் அதிக தொகை அறிவதற்கு காரணத்தினால் அனேக மக்கள் டிவி மாறி வருகின்றனர் இதனை பிஎஸ்என்எல் நிறுவனம் தனக்கு சாதனம் ஆக்கி கொண்டனர்.
குறிப்பாக பிஎஸ்என்எல் தற்பொழுது 5ஜி தொழில்நுட்பத்தில் மிகவும் மும்மரம் காட்டி வருகிறது மற்றும் இதனை தக்க வைக்கும் விதமாக பிஎஸ்என்எல் தரப்பிலிருந்து புதிய பிளான்கள் வந்த வண்ணம் உள்ளது.
மத்த நெட்வொர்க்கை கம்பேர் செய்யும் பார்க்கையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மொத்த நிறுவனங்களை விட கம்மியான தொகைகள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்ததால் புதிய கஸ்டமர் கள் மற்றும் தங்கள் ஏற்கனவே வைத்திருந்த நம்பரையும் bsnl க்கு மாறி வருகின்றனர் இதனை தக்க வைக்க பிஎஸ்என்எல் புது புதிய பிளான்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றனர்.
BSNL NEW PLAN RS 299
- BSNL நிறுவனத்தின் 299 பிளான் ஆனது பிஎஸ்என்எல் தரப்பில் இருந்து புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள .
- பிளானாகும் இதனை நீங்கள் ரீச்சார்ஜ் செய்வது மூலம் தினசரி உங்களுக்கு மூன்று ஜிபி வரையிலான அதிக இன்டர்நெட் உங்களுக்கு கிடைக்கும்.
- மேலும் உங்களுக்கு இதன் வாலிடிட்டி ஆனது ஒரு ஆண்டுக்கு செல்லுபடி ஆகும் என பிஎஸ்என்எல் சைடுல இருந்து எந்த பிளான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்வதும் நலம் உங்களுக்கு ஒரு வருடத்திற்கான வரம்பற்ற கால் வசதி மற்றும் தினமும் 100 எஸ் எம் எஸ் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் எந்த ஒரு OTT சப்ஸ்கிரைப் பிளானும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இதனைப் போன்று jioவில் ஒரு திட்டம் இருக்கிறது நீங்கள் ஜியோ வில் 3599 ரீசார்ஜ் செய்வதன் மூலம் தங்களுக்கு ஒரு வருடத்திற்கான internet மற்றும் கால் சேவை தங்களுக்கு கொடுக்கப்படுகின்றது .
- தினமும் இரண்டு புள்ளி ஐந்து ஜிபி தங்களுக்கு கொடுக்கப்படுகிறது இந்த பேக்கிலும் எந்த ஒரு ஓடிபி சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜியோ வை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தில் ரூபாய் 3999 பிரிப்பெயர் திட்டத்தில் ஒரு ஆண்டிற்கான இலவச நெட்டு மற்றும் கால் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
- இதில் நீங்கள் தினமும் இரண்டு புள்ளி ஐந்து ஜிபி வரையிலான அதிவேக இன்டர்நெட் நீங்கள் பெறலாம் .
- இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் நீங்கள் இதில் disney+ hotstar ஓ டி டி சர்வீஸை நீங்கள் இலவசமாக பெறலாம் மற்றும் ஏர்டெல் சொந்தமான ஆப்புகளையும் நீங்கள் இலவசமாக பெறலாம்.