Type Here to Get Search Results !

Motorola Edge 50 Neo Smartphone Review

Motorola Edge 50 Neo Smartphone Review :

  • மோட்டோ தரப்பில் தற்பொழுது motorola edge 50 neo என்ற புதிய மாடல் மொபைல் தற்போது அறிமுகம் ஆகி வருகின்றது.
  • இந்த மொபைலில் பல புதிய சிறப்பம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவற்றில் மேலும் நீங்கள் முக்கியமாக சோனி கேமரா மற்றும் ஓ எல் இ டிஸ்ப்ளே மற்றும் பல சிறப்பம்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
  • x தளத்தில் மேலும் இந்த மொபைல் ஆகஸ்ட் 29ஆம் தேதி சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இதனில் கசிந்த தகவல்களை தெளிவாக நாம் பார்க்கலாம்.




தற்பொழுது உருவாகியுள்ள மோட்டரோலா நிறுவனத்தின் எஜி50 நியூ என்ற மொபைல் இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் மொபைலில் ஒன்றாக தற்பொழுது உருவாகி வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் போன லான்ச் ஆன மொபைல் தான் காரணம் மோட்டோரோலா நிறுவனத்தின் முந்தைய மொபைல்கள் ஆன எட்ஜ் 50 மற்றும் எச் 50 அல்ட்ரா என்ற இரண்டு மொபைலிலும் சக்க போடு போட்டு வருகின்றன.

 அதனால் இந்த மொபைல்கள் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது.



மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் :

  1. 6.36-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி(OLED)டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 
  2. 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate),
  3.  1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 
  4. 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் 
  5. மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது.

  • ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS)
  • இந்த மொபைல்களில் ஆண்ட்ராய்டு 14 இன்புல்டாக கொடுக்கப்பட்டுள்ளது ஆண்ட்ராய்டு 14 ஒரு லேட்டஸ்ட் வெர்ஷன் ஆகும் இது தற்போது வெளியாகும் அனைத்து மொபைல்களிலும் இந்த வெர்ஷன் இருக்கிறது
  • ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core MediaTek Dimensity 7300) சிப்செட் உள்ளது.
  • இதில் ஆக்டோபர் மீடியா டெக் டைமண்ட் சிட்டி 7300 கொடுத்ததால் உங்களுடைய மொபைல் நல்ல ஃபாஸ்ட் ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் சார்ஜும் நல்லா நிக்கும் என எதிர்பார்க்கப்படலாம்.
  • மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 12 ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி 
  • இந்த மொபைலில் இரண்டு வேரியண்டுகள் தயாராக உள்ளது அதில் முதலில் 12 gb ram 512 gb ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
  • மற்றும் 16 ஜிபி ரேம் + 1டிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு.
  •  மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் என்று கூறப்படுகிறது. 
  • அதேபோல் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் இந்த போன் அறிமுகமாகும்.
  • இந்த மொபைலில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுப்பதால் நீங்கள் தண்ணீரில் விழுந்தாலும் கவலை இல்லாமல் இந்த மொபைலை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.