Type Here to Get Search Results !

Android 15 Supported Beta Devices

 ANDROID 15 SUPPORTED DEVICES 

ஆண்ட்ராய்டு 15 இது ஆண்ட்ராய்டு தலைப்பில் இருந்து வரும் புதிய ஒரு ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் வெர்ஷன் ஆகும்.

 இது தற்போது வெளியாகும் லேட்டஸ்ட் மொபைல்களில் இந்த பதிப்பு செயல்பட ஆரம்பிக்க உள்ளது.

 மேலும் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களில் இது உங்களுக்கு அப்டேட் வடிவில் வருமா என அறிந்து கொள்ள இந்த பகுதி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


ELIGIBLE DEVICES

  • ஆண்ட்ராய்டு பீட்டா 15 இது தற்பொழுது வெளியாக உள்ள நிலையில் அனைத்து மொபைல்களிலும் வரும் என ஒரு சில போலியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன அதனை நீங்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 
  • இந்த பதிப்பில் ஆண்ட்ராய்டு 15 பீட்டா எந்த மொபைலில் முதலில் வெளியாகும் என தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன இதனை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். 
  • ஆண்ட்ராய்டு பீட்டா 15 ஒரு பாஸ்டஸ்ட் ஆண்ட்ராய்டு அமைப்பு ஆகும் மத்த ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இருக்கும் வேகத்தை விட இதில் அதிகமாக இருக்கும்.

Google pixel Supported List:

  • முதலில் ஆண்ட்ராய்டு 15 ஆனது google சொந்தமான கூகுள் பிக்சல் என்ற மொபைலில் முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது.
  • Google சம்பந்தமாக அல்லது ஆண்ட்ராய்டு சம்பந்தமாக வரும் அப்டேட்டுகள் அனைத்தும் முதலில் கூகுள் தங்களுடைய சொந்த மொபைல் தயாரிப்பான பிக்சல் மொபைல்களில் முதலில் வெளியிடுகின்றனர். 
  • இன்றைய காலகட்டத்தில் பிக்சல் மொபைல் அனைவரும் ரசிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் ஆண்ட்ராய்டு உரிமையாளர் தன்னுடைய ஆண்ட்ராய்ட் 15 பீட்டா வெர்ஷனை முதலில் பிக்சல் மொபைல்களில் தான் வெளியிட வேண்டும் என அதிகாரப்பூர்வமாக இருக்கிறார்.
  1. Pixel 6
  2. Pixel 6 Pro
  3. Pixel 6a
  4. Pixel 7
  5. Pixel 7 Pro
  6. Pixel 7a
  7. Pixel Tablet
  8. Pixel Fold
  9. Pixel 8
  10. Pixel 8 Pro
  11. Pixel 8a
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள பிக்சல் 6 முதல் பிக்சல் 8ஏ என்ற சாதனம் வரை தற்பொழுது ஆண்ட்ராய்டு 15 பீட்டா வெர்ஷன் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இது மட்டுமல்ல மேலும் வர இருக்கும் பிக்சல் சாதனங்களிலும் ஆன்ட்ராய்டு 15 பீட்டா வெர்ஷன் ஆனது வரும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளனர்.

Vivo Android 15 Supported Beta Devices:
  • Google பிக்சல் தொடர்ந்து தற்பொழுது விவோ ஸ்மார்ட் போன் தங்களுடைய ஆண்ட்ராய்டு 15 பீட்டா வெர்ஷன் எந்த மொபைலல் வரும் என அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். 
  • விவோ ஸ்மார்ட் போன்களில் அனேக மொபைல்களில் ஆண்ட்ராய்டு 15 பீட்டா வர உள்ளது குறிப்பாக தற்பொழுது வெளியாகி இருக்கும் இரண்டு மொபைல்களில் முதலில் வரும் என விவோ நிறுவனம் குறிப்பிடுகிறது. 
  1. Vivo X100
  2. IQOO 12
  • வேலை குறிப்பிட்டுள்ளது போன்று இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 15 பீட்டா வெர்ஷன் முதலில் வரும் என அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து விட்டார்கள்.
  • மேலும் வரவிருக்கும் நாட்களில் எந்த ஸ்மார்ட் ஃபோன்களில் அவர்களுடைய ஆண்ட்ராய்ட் 15 பதிப்பு வரும் என்று விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.