Type Here to Get Search Results !

Instragram New App Threads is trending Now twitter vs Threds

 


THREADS NEW APP LAUNCHED BY INSTRAGRAM

தற்போது இணையதளத்தில் புதிதாக ஒரு செயலி ஒன்று கலக்கிக் கொண்டு வருகிறது அது தனது சொந்த தயாரிப்பான இன்ஸ்டாகிராமில் இருந்து தனிப்பட்ட முறையில் இயங்கப்படும் வரும் ஒரு பிரத்தேக செயலியாகும் இது ட்விட்டருக்கு மாற்றாக சமூக வலைத்தளமாக உருவெடுத்து வரும் என பலரும் கூறும் வகையில் இது சமூக கருத்துக்களை பேசும் வகையில் இருக்கும் என தெரிவித்து வருகின்றனர்.

Currently, a new application is mixing on the Internet, it is a special application that is being operated privately from its own product, Instagram, which is emerging as a social website as an alternative to Twitter.

USER FRIENDLY LIKE INSTRAGRAM

நாம் அனைவரும் இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கியமாக பல பதிவுகளை பதிவேற்றி வந்தாலும் இன்ஸ்டாகிராம் ஆனது ஒரு சமூக ஊடகங்களில் பெரும்பளவு ஒரு செய்தியாக கவரவில்லை இது பொழுது போக்குக்காக மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் தற்போது பிரத்தேக செயல்பாட்டினை மெட்டா நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பாக இது ட்விட்டருக்கு போட்டியாக உருவெடுத்து வரும் நிலையில் உள்ளது.

Although we all upload a lot of posts on Instagram, Instagram is not much of a social media that has been used for entertainment purposes, but now Meta Company has created a special function, especially as it is emerging as a competitor to Twitter.

HOW TO USE THREADS APP 

இதனை பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது. ஏனென்றால் நீங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஏற்கனவே வைத்திருந்தால் நீங்கள் இந்த செயலியை முதலில் உங்களது கூகுள் பிளே ஸ்டோர் அல்லது உங்களுடைய ஐபோனில் பதிவிறக்கம் செய்து இந்த த்ரெட் ஆப்பை நீங்கள் முதலில் இன்ஸ்டால் செய்வோம் பின்னர் உங்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் இதனை லாகின் செய்யலாம் இதற்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு சைன் அவுட்டும் செய்ய வேண்டாம்.

It is very easy to use. Because if you already have an Instagram account you can first download this app from your google play store or your iPhone and install this thread app first then you can login it with your Instagram account without any sign out personally.


இந்த செயலையானது இன்ஸ்டாகிராம் போன்ற இருக்கின்றன அப்புறம் எதற்கு இது தேவையில்லாத இன்னொரு செயலி என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நாம் அனைவரும் இன்ஸ்டாகிராமை பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தோம் ஆனால் ட்விட்டர் ஆனது தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ட்விட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் பீட்டர் விளங்கி வருகிறது அதனை வீழ்த்தும் வகையில் இந்த த்ரெட் ஆப் தற்பொழுது உருவெடுத்து வருகிறது இதனை இன்ஸ்டாகிராம் உருவாக்கிய பெயரால் இது வெளியிட்ட 4 மணி நேரத்தில் 10 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று சாதித்து வருகிறது இந்த செயலி.

இந்த ஆப்பின் பெயரானது திருட்டு என வழங்கப்பட்டு வருகிறது இதனை நீங்கள் உங்களுடைய மொபைலில் ப்ளே ஸ்டோரில் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் இந்த த்ரெட்டை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய பிசினஸை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளலாம் நீங்கள் ஒரு செலிபிரிட்டியாக இருந்தால் நீங்களும் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம் மேலும் ட்விட்டர் போன்று இதில் ரீட் வைட் செய்யலாம் லைக்கள் போன்றன ஆப்ஷன்கள் இதில் இடம் பெற்று வருகின்றன ட்விட்டர் வெர்சஸ் இன்ஸ்டாகிராம் என்ற காலம் போய்விட்டார் வெர்சஸ் த்ரெட் எனப்படும் காலம் தற்பொழுது வந்துவிட்டது.


நீங்கள் இந்த செயலியை உங்களுடைய சாதாரண சோசியல் மீடியா ஆப் போன்று இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இதில் நீங்கள் உங்கள் நண்பர்கள் பதிவிறக்கம் செய்யப்படும் புகைப்படங்கள் வீடியோக்களை நீங்கள் இதில் காணலாம் நீங்கள் எழுத்தானது 500க்கும் மேற்பட்ட எழுத்துக்களை நீங்கள் இதில் கொடுக்கலாம் இதில் கிடையாது நீங்கள் இன்ஸ்டாகிராமில் ரசித்து மகிழும் ரிலீஸ் எனப்படும் முக்கிய பங்கு இங்கு விளைவிப்பதில்லை ஏனென்றால் இது சமூக கருத்துக்களை வெளியிடுவதற்கு மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கி வந்த செயலியாகும் இதில் நீங்கள் எழுத்துக்கள் தங்களுடைய கருத்துக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து மற்ற நண்பர்களுக்கு நீங்கள் ஷேர் செய்யலாம். மற்றும் உங்களுடைய குறும் வீடியோக்களை நீங்கள் ஐந்து நிமிடத்திற்கு உட்பட்ட வீடியோக்களை நீங்கள் இதில் பதிவிடலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.