தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அதிக மாணவர்கள் ஐடிஐ மற்றும் அது சார்ந்த படிப்புகள் படித்துவிட்டு அனேக மாணவர்கள் இருக்கின்றனர் அந்த மாதிரி மாணவர்கள் தற்போது பெரிய நிறுவனங்களில் பணியாற்ற தற்பொழுது பல வழிகளில் வேலைகள் வந்து கொண்டே இருக்கிறது அது நாம் அனைவருக்கும் தெரியாமலே போகின்றது இந்த பதிவின் மூலம் ஆபரேட்டர் மூலம் இயங்கும் மற்றும் அது சார்ந்த வேலைகள் நாங்கள் கொடுத்துள்ளோம் அதனை நீங்கள் தெளிவாக பார்த்து நீங்கள் அந்த பகுதியில் இருந்தீர்கள் என்றால் நீங்கள் இந்த சான்சை மிஸ் செய்து விடாதீர்கள்.
In the current situation, there are many students who have studied ITI and related courses, such students are now working in big companies, jobs are coming in many ways, it is not known to all of us. Don't miss this opportunity if you are in the area.
தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இயங்கி வரும் பிரபல தனியா தொழில்நுட்ப கம்பெனியில் பணியாற்ற பல இடங்கள் காலியாக இருக்கின்றனர் அதிலும் குறிப்பாக சிஎம்சி ட்ரைனிங் அண்ட் சிஎன்சி மில்லிங் ஆகிய இரண்டு உட்பிரிவுகளில் பணியாற்ற காலி இடங்கள் இருக்கின்றன இதற்கு தகுதியாக நீங்கள் இருந்திருந்தால் அவற்றின் கான்டக்ட் நம்பர் மற்றும் அவர்களுடைய அட்ரஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் அவர்களை தொடர்பு கொண்டு இந்த வேலையை நீங்கள் பெற முடியும்.
At present there are many job vacancies in a famous private technology company operating in Nazareth, Thoothukudi district, especially in two divisions CMC Training and CNC Milling, if you are eligible, their contact number and their address are given below, you can contact them and get this job. .
📌 JOB TYPES
• CNC TURNING
• CNC MILLING
📌 SALARY INFORMATION
நீங்கள் அவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் வேலைக்கேற்ப தகுதியான சம்பளம் வழங்கப்படும் குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் பெற முடியும் இந்த நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றினால் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான் அவர்களை தொடர்பு கொண்டு உங்களுடைய படிப்பு சம்பந்தமான மற்றும் இதற்கு முன் இந்த வேலை செய்த உங்களுடைய சபரி சம்பந்தமானவற்றை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் மேலும் அவர்கள் கேட்கும் ஒரு சில வினாக்களுக்கு நீங்கள் இல்லை அளித்தாலே போதும் இந்த வேலை உங்களுக்கு ஈசியாக கிடைத்துவிடும்.
By contacting them you can get a minimum salary of 15k to 25k depending on your job and if you are working in this company all you have to do is contact them and let them know about your study related and previous job experience and they will ask. You just need to say no to a few questions and you will get this job easily.
📌 CONTACT ADDRESS & NUMBER
KASTHIYAR INDUSTRIES, KANAKARAJ STREET, NAZARETH - 628617 , TUTICORIN ( DIST )
CELL : 9443277013 , 9442577807
NOTE : ITS A PAPER AD JOB ALERTS