இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் நாம் நம்முடைய ஸ்மார்ட் போனை இரண்டு அல்லது மூன்று முறை சார்ஜ் செய்ய தேவையில்லை காரணம் என்னவென்றால் அதிவேக டெக்னாலஜி வளர்ந்து விட்ட காரணத்தினால் நம்மளுடைய பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மொபைல் நாம் அதிகம் பயன்படுத்தி வருகிறோம் அதன்படி உலகில் அதிக வேகமாக சார்ஜ் செய்யும் மொபைல்களை நாம் இங்கே பார்க்கலாம் !
Moto EDGE 40
- மோட்டோவிடமிருந்து எட்ஜ் 40 எனும் மாடல் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் மாடல்களில் ஒன்றாகும் இதில் 125 வாட்ஸ் எனும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யப்படுகிறது .
- உங்களுடைய மொபைல் 23 நிமிடங்களில் இதில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும் என மோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இதில் 125 வாட்ஸ் என்பது நாம் அனைவரும் பயன்படுத்த ஏற்றவாறு இருக்கிறது ஏனென்றால் ஒரு மொபைலுக்கு குறைந்த நேரம் எடுத்தால் மட்டுமே அதன் பேட்டரி லைஃப் நல்லா இருக்கும்.
OnePlus 10T
- நாம் oneplus மொபைல் 10t என்ன மாடல் இதில் 150 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ் சப்போர்ட் செய்யப்படும் என டெக்னாலஜி இதில் கொடுக்கப்பட்டுள்ளது இதில் நீங்கள் உங்கள் மொபைலை ஜீரோவில் இருந்து 100 வரை 18 நிமிடங்களில் நீங்கள் முழுமையாக சார்ஜ் செய்யப்படலாம் என oneplus நிறுவனம் கூறியுள்ளது.
- இதை நாம் இந்தியாவில் அனைவரும் வாங்கி உபயோகித்து கொண்டிருக்கும் மொபைல்களில் ஒன்றாகும் ஏனென்றால் oneplus நிறுவனம் அதனுடைய அதிவேக பாஸ் சார்ஜை மெதுவாகத்தான் அறிமுகம் செய்கின்றனர்.
- காரணம் முதலில் அறிமுகம் செய்துவிட்டால் அதனை ஏதேனும் குறை இருந்தால் அந்நிறுவனத்தின் மீது ஏதாச்சும் தவறு ஏற்படலாம் என அறிந்து காலதாமதம் எடுத்து பாஸ்ட் சார்ஜிங் ஒன் பிளஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
Realme GT5 Pro
- வருகிற சட்டம் ஆறு மாதம் ரியல் மீ ஸ்மார்ட் போன் கம்பெனியிலிருந்து realme gt 5 எனும் புதிய மொபைல் அறிமுகமாக உள்ளது.
- இதில் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் செய்யப்பட உள்ள 240 வாட்ஸ் எனும் பாஸ்ட் சார்ஜ் இதில் சப்போர்ட்டாக உள்ளது இதில் நீங்கள் உங்களுடைய மொபைலை ஒரு வினாடியில் இருந்து 80 வினாடிக்குள் நீங்கள் 20% சார்ஜ் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் உலகில் இதுதான் அதிவேக சார்ஜ் செய்யப்படும் மொபைலாக அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
Xiaomi 14 Pro
- எம்மை நிறுவனத்தின் 14 ப்ரோ என்ற மாடலில் 120 வாட்ஸ் பாஸ் ஃபாஸ்ட் சார்ஜ் சப்போர்ட் செய்யப்படும் மொபைல் தற்பொழுது சந்தையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- இது உங்களுடைய மொபைல் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட 22 இலிருந்து 27 நிமிடங்கள் காலம் எடுக்கும் என அண்ண நிறுவனம் தெரிவித்துள்ளது.
- மேலும் ரெட்மி நிறுவனத்தில் இது முக்கிய மொபைலாக விளங்குகிறது.
Redmi Note 12 Explore
- ரெட்மி தரப்பிலிருந்து நோட் 12 எக்ஸ்ப்ளோரர் என்ற புதிய மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை சைனாவில் இந்த மொபைல் சந்தையில் விற்பனைக்கு இருக்கிறது .
- இதில் 210 வாட்ஸ் சார்ஜிங் டெக்னாலஜி இதில் பயன்படுத்தப்படுகிறது உங்களது மொபைல் அதிவேக ஃபாஸ்ட் காரணத்தினால் 9 நிமிடங்களில் உங்களுடைய மொபைல் முழுமையாக சார்ஜ் ஆகும் என ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.