டிசம்பர் 2023 சீனாவில் வெளியாகி பின்னர் ஜனவரி 24 இல் இந்தியாவில் வெளியான மொபைல் தான் oneplus 12 இது மக்களிடையே நல்ல வரவேற்ப்பொழி பெற்ற மொபைல் ஆகும். அதனைத் தொடர்ந்து ஒன் பிளஸ் 13 எப்பொழுது வெளியாகும் என கேள்வி எழும்பிக் கொண்டே இருந்தது ஆனால் oneplus நிறுவனம் அவர்களுடைய நாடு சீரியஸில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த போது தற்பொழுது அதன் 13 வது மொபைல் எப்போம் வெளியாகும் என இன்ஃபர்மேஷன் மற்றும் அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என அனைத்தும் கசிந்துள்ளன அதனை தற்பொழுது பார்க்கலாம்.
Battery
- முதலில் இதில் 6000 mah எனும் திறன் சப்போர்ட் செய்யும் மிகப் பெரிய பேட்டரி இருப்பதாக கூறப்படுகிறது இதனை சார்ஜ் செய்யும் விதமாக 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் இருக்கும் என இந்த மொபைலில் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒன் பிளஸ் நிறுவனம் அதிவேக பாஸ்ட் சார்ஜை இன்னும் கொண்டு வரவில்லை.
- மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜ் இருக்கும் என அன் நிறுவனம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Camera :
- 50 MP + 50 MP + 50 MP Triple Rear Camera
- கேமராவை பொறுத்தவரை இதில் மூன்று கேமரா இருப்பதாக தெரிவித்துள்ளது மூன்றும் சோனி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது மூன்றுமே 50 மெகாபிக்சல் என கூறப்படுகிறது.
- 8K @ 24 fps UHD Video Recording
- 50 MP Front Camera
- முன் கேமராவும் 50 மெகாபிக்சல் சோனி கேமரா இருப்பதாக ஒன் ப்ளஸ் இடம் இருந்து நம்பத் தகுந்த இன்ஃபர்மேஷன் வந்துள்ளது.
Display :
- டிஸ்ப்ளே பொருத்தவரை இதில் ஒரு மிகப்பெரிய டிஸ்ப்ளே மற்றும் இதில் 120 ஹெட்ஸ் ரெபிரேட் மதிப்புள்ள ஸ்மூத்னஸ் இருக்கும் எனவும் இது எச் டிஸ்ப்ளே டைப் வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Processor :
- ப்ராசஸரை பொறுத்தவரை இப்போ அனைத்து மொபைல்களிலும் தயாராக இருக்கும் பிராசசர் எது என்னவென்றால் ஸ்னாப்டிராகன் ஜென் 4 இது இதில் இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கப்படலாம்.
- நீங்கள் கேம் விளையாடுவதற்கும் மத்த பர்பாமென்ஸ் இருக்கும் இந்த பிராசஸ் ஆனது மிகவும் உங்களுக்கு அதிவேகமாக செயல்படும்.
Design :
- டிசைனை பொருத்தவரை ஒன் பிளஸ் 13 கிட்டத்தட்ட வெளியான oneplus 12 போல் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பின்னாடி உள்ள அந்த கேமரா அமைப்பும் அந்த ரவுண்டு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
- மத்தபடி சிறப்பம்சங்கள் எதுவும் இல்லை என OnePlus நிறுவனம் தெரிவித்துள்ளது.
Price:
- விலையைப் பொறுத்தவரை ஒன் பிளஸ் 13 கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும் காரணம் என்னவென்றால் இதில் இடம்பெற்றுள்ள அனைத்து மென்பொருளும் அதிவேக சப்போர்ட் செய்யும் மென்பொருள் ஆகும்.
- ஆகையால் இதில் இரண்டு அல்லது மூன்று வேளைகளில் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 12 ஜி பி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் முதல் வேரியண்டும் இரண்டாவது 16 ஜிபி ரேம் மற்றும் 512gb ஸ்டோரேஜ் உடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.