கடந்த மாதம் ஆரம்பத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டத்தில் விலையை அதிகப்படுத்தியது இதனால் வாடிக்கையாளர்கள் சற்று அச்சத்தில் இருந்த காரணத்தினால் தற்பொழுது ஏர்டெல் பக்கத்திலிருந்து மிகச் சிறந்த ஆப்பர்களை நாங்கள் எடுத்து வந்துள்ளோம் அதனை பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம்
- முதல் திட்டமானது ரூபாய் 649க்கு ஏர்டெல் நிறுவனத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது இதனை நீங்கள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்களுக்கு தினமும் இரண்டு ஜிபி அதிவேக இன்டர்நெட் உங்களுக்கு கிடைக்கும் .
- இதன் வேலிடிட்டி நாட்கள் எவ்வளவு என்று பார்த்தால் 56 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன இதனை நீங்கள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்களுக்கு அதிவேக 5g உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது .
- மேலும் இதில் எந்த ஒரு ott சர்வீஸ்ம் இதில் கொடுக்கப்படவில்லை.
ஏர்டெல் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்
- ஏர்டெல் இரண்டாவது திட்டமான 799 நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு தினசரி டேட்டாவாக உங்களுக்கு ஒன்றரை ஜிபி கிடைக்கும் மொத்தமாக உங்களுக்கு 115.5 கிடைக்கும்.
- இதன் வேலிடிட்டி நாட்கள் மொத்தமாக உங்களுக்கு 77 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது 77 நாட்களுக்கு அதிவேக இன்டர்நெட் உங்களுக்கு இதில் வழங்கப்படுகிறது .
- இதில் அன்லிமிடெட் 5g இதில் கொடுக்கப்படவில்லை மேலும் இதில் ஏர்டெல் சொந்தமான ஆப்ஸ் அனைத்தும் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838
- ஏர்டெல் நிறுவனத்தின் 838 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு தினமும் மூன்று ஜிபி இன்டர்நெட் உங்களுக்கு கிடைக்கும் இதன் வேலிடிட்டி நாட்கள் எவ்வளவு என்று பார்த்தால் 56 நாட்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன .
- 354 நாட்களுக்கு இவ்வளவு தொகையா என நீங்கள் கேட்டால் இதில் நீங்கள் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிலே போன்ற ott சர்வீஸ்கள் தங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது .
- மேலும் இதில் ஏர்டெல் தங்களுடைய ஆப்ஸ் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுக்கின்றனர்
ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம்
- ஏர்டெல் 1929 திட்டம் உங்களுக்கு தினமும் ஒன்னு புள்ளி ஐந்து ஜிபி உங்களுக்கு கிடைக்கும் இதன் வேலிடிட்டி நாட்கள் எவ்வளவு என்று பார்த்தால் 90 நாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது .
- இதில் நீங்கள் அன்லிமிடெட் 5 ஜி நீங்கள் பயன்படுத்த முடியாது மற்றும் இதில் நீங்கள் ஏர்டெல் சொந்தமான ஆப்ஸ் அனைத்தும் தங்களுக்கு இலவசமாக கிடைக்கின்றன.
மேலே பார்த்த அனைத்து ரீசார்ஜ் களிலும் தங்களுக்கு 5g சர்வீஸ் இலவசமாக கிடைப்பது இல்லை இரண்டு ஜிபிக்கு மேலே ரீசார்ஜ் செய்வது பிளானில் மட்டுமே உங்களுக்கு பயிற்சி அன்லிமிடெட் இலவசமாக கிடைக்கிறது மேலும் அனைத்து இன்டர்நெட் பேக்கிலும் நீங்கள் அதிவேக இன்டர்நெட் பயன்படுத்தி பிறகு உங்களுக்கு குறைந்த இன்டர்நெட் உங்களுக்கு கிடைக்கும் என்பது ஏர்டெல் கொடுத்த பேக்கில் இருக்கின்றது.