- ஆண்ட்ராய்டு 14 தளத்தில் மென்பொருள் மிகவும் முக்கியமாக அமைந்து வருகிறது அதிலும் குறிப்பாக தற்பொழுது லேட்டஸ்ட் மொபைல்களில் வெளிவரும் ஆண்ட்ராய்டு 14 எனப்படும் புது விதமான அப்டேட் அனைவரும் கவனத்தை இருக்கிறது.
- Android 14 software is becoming very important on the platform, especially the new update known as Android 14 that is coming out in the latest mobiles is getting everyone's attention.
- ஆண்ட்ராய்டு 12க்கும் ஆண்ட்ராய்ட் 13 இருக்கும் ஒரு சில வித்தியாசங்கள் மட்டுமே இருந்தது ஆனால் ஆண்ட்ராய்டு 14 இதிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு காணப்படுகிறது குறிப்பாக இதில் சிறப்பம்சங்கள் அதிகமாக நிறைந்துள்ளது என ஆண்ட்ராய்டு இயந்திரத்தில் உரிமையாளர்கள் தெள்ளத்தெளிவாக கூறி வருகின்றனர் மற்றும் இதன் சிறப்பம்சம் அனைவரும் கவனத்தை ஈர்த்து வருகிறது இந்த மாதம் பிப்ரவரி மாதத்தில் ஆண்ட்ராய்ட் 14 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
- Android 12 and Android 13 had only a few differences but Android 14 looks totally different from it especially it is full of features which the Android machine owners are clearly saying and this feature is grabbing everyone's attention Android 14 has been officially released this month in February.
- இதன் வரிசையாக தொடர்ந்து அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களில் நாம் ஆண்ட்ராய்ட் 14 எதிர்பார்க்கப்படலாம் குறிப்பாக ஆக்ஸிஜன் ஓஎஸ் எனப்படும் ஒன் பிளஸ் மொபைலில் android 14 சம்பந்தமான ஆக்சிஜன் ஓஎஸ் 14 வெளிவர இருக்கிறது அதனைப் பற்றி இதில் காண்போம்.
- In this sequence, we can expect Android 14 in all smart phones, especially Oxygen OS 14 related to Android 14 is coming out in One Plus mobile called Oxygen OS.
- ஒவ்வொரு ஆண்ட்ராய்டு எங்க தலமும் தற்பொழுது பீட்டா எனப்படும் புது விதமான சோதனை ஓட்டத்தின் போது தான் ஆரம்பிக்கும் சோதனை ஓட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்டால் அதற்கு அப்புறம் ஸ்ரீபுல் எனப்படும் புதுவிதமான மென்பொருள் அப்டேட் செய்யப்படும் நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்டு புதிய அப்டேட் வருவதற்கு முன்பு அது பீட்டா அப்டேட்டா அல்லது ஸ்டேபிள் அப்டேட்டா என நீங்கள் முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் பீட்டா என்றால் நீங்கள் கொஞ்சம் காத்திருந்தீர்கள் ஆனால் பீட்டாவில் ஒரு சில தவறுகளும் ஏற்படலாம் இதனால் உங்களது மொபைல் போன் ஒரு சில பிராப்ளத்திற்கு ஆகலாம்.
- Every android site is now in a new type of test run called beta, if it works successfully in the test run, then a new type of software called sribul will be updated. Before you get the new update for your android, you must first confirm whether it is a beta update or a stable update. But there may be some errors in the beta which may cause your mobile phone to have some problem.
Lock Screen Customisation Update
stock android media player design
new themes free download in the OnePlus theme store app
fix auto rotate toggle stabilizer
opposite side when switched to landscape mode fixed
change the app drawer layout and allow more than 4 applications in this Android 14 oxygen OS 14
allow notifications to be cleared from both left and right swipe new update
let the app drawer close with one swipe down
bring better gaming optimization performance
OxygenOS 14 Eligible devices
உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம் ஆக்சிஜன் ஓஎஸ் 14 எந்தெந்த மொபைல்களில் ஒர்க் ஆகும் என சந்தேகம் பலருக்கு இருக்கின்றன நீங்கள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியான ஒன்பிளஸ் மொபைல் வாங்கி நீங்கள் என்றால் நான்கு ஆண்டுகள் கொண்ட உங்களுக்கு ஓஎஸ் அப்டேட் இலவசமாக கிடைக்கும் அதில் மூலம் நீங்கள் நான்கு ஆண்டுகளில் எந்த ஒரு ஓஎஸ் அப்டேட் வந்தாலும் முதலில் நீங்க உங்களது மொபைலை அப்டேட் செய்து கொள்ளலாம் குறிப்பாக நவம்பர் மாதத்திற்கு மேல் வெளியான மொபைல் என்னவென்றால் oneplus 9 மற்றும் அதற்கு மேல் பெற்ற மொபைல் அனைத்தையும் இது உங்களுக்கு விரைவாக வந்துவிடும்.
You may have a doubt that on which mobiles Oxygen OS 14 will work, if you bought a OnePlus mobile that was released in October or November and it is four years old, you will get a free OS update, so no matter what OS update you get in four years, you have to update your mobile first. It can get you all the phones that have been released above November especially OnePlus 9 and above.
You may have one more question, I have a oneplus mobile, if I don't get the update first, many of you have many questions, the answer is, which of your one plus mobiles are not eligible for this android 14 oxygen os 14, we have given it clearly below. You definitely won't get Android 14 Color OS 14.
OnePlus 8OnePlus 8 Pro
OnePlus 8T
OnePlus Nord 2
OnePlus Nord CE 2
OnePlus Nord CE 5G
OnePlus Nord N200 5G
OnePlus Nord N20 SE