Type Here to Get Search Results !

Which is best electric scooter in 2023

குடும்பத்திற்கு எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறந்தது?
TYPES OF ELECTRIC SCOOTERS
தற்பொழுது இந்தியாவை பொறுத்த வரை பெட்ரோல் வாகனங்களை விட மக்கள் அதிகம் அளவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர் ஏனென்றால் அதில் பெட்ரோலியத்தை முற்றிலுமாக குறைக்கும் என மக்கள் பலரும் நம்புகின்றனர் இதில் முக்கியமான நிறுவனமான டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆசிய முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய எலக்ட்ரிக் ஸ்கோர் திட்டரை தயாரிக்கும் பணியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் ஏற்கனவே டிவிஎஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் அவர்கள் அதிகாரபூர்வமாக தங்களுடைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனத்தை அறிமுகப்படுத்திவிட்டனர். 

At present, as far as India is concerned, people are more interested in electric scooters than petrol vehicles because many people believe that it will completely reduce the use of petroleum. In this, the important company TVS and Bajaj, the leading Asian companies, are showing more interest in the process of making their electric scooters. Already TVS and Bajaj companies are They have officially launched their electric scooter vehicle. 

  • TVS IQUBE மக்கள் அதிகம் அளவு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது ஆர்வம் காட்டுவதால் தற்பொழுது டிவிஎஸ் நிறுவனம் தனது சொந்த தயாரிப்பில் ஐ க்யூப் எனப்படும் அதிவேக பேட்டரி வண்டியை தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியேற்று விற்பனையில் முன்னேறிக்கொண்டே வருகிறது இதில் கொடுக்கப்பட்ட பேட்டரியும் தற்போது நீங்கள் வேறு வாங்கும் வாகனத்தை விட இதில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த வண்டியை வாங்கும் அனைவரும் நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நீங்களும் விலை குறைவாக கிடைக்கிறது என மற்ற வாகனத்தை நம்பி செல்வதற்கு பதிலாக இந்த வாகனத்தை நீங்கள் வாங்குவதால் உங்களுக்கு மிகவும் ஒரு லாபமாக இருக்கும் என அதிகம் கஸ்டமர் கேர் தெரிவிக்கின்றனர். 
  • As people are more interested in electric scooters, now TVS company has officially launched its own high-speed battery car called iCube, and the battery provided is working much better than any other vehicle you can buy. Most of the customer care advises that buying this vehicle instead of relying on other vehicle as it is less available will be very beneficial for you. Why electric scooter is best
  • மின்சார வண்டியின் முக்கியத்துவம் நீங்கள் உங்களுடைய மின்சார வாகனத்தை ஒருமுறை சார்ஜ் போட்டால் போதும் குறைந்தது 100 கிலோ மீட்டர் உங்களுக்கு மைலேஜ் கிடைக்கும் நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு சராசரியாக இரண்டு யூனிட் மின்சாரம் மட்டுமே பயன்படுகிறது இரண்டு யூனிட் கணக்கு செய்தால் கிட்டத்தட்ட ஒரு 15 ரூபாய் மட்டுமே செயலாகும்.
  •  அதுமட்டுமில்லை உங்களுக்கு அந்த நிறுவனம் சராசரியாக மூன்றில் இருந்து ஐந்து ஆண்டு காலம் வர உங்களுக்கு பேட்டரி மற்றும் மோட்டார் இருக்கு சிறந்த பாதுகாப்பு தரும் விதமாக உங்களுக்கு வாரண்ட்டி கொடுக்கின்றனர். நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது ஒன்றுதான் நீங்கள் மின்சார வாகனம் வாங்க வேண்டும் என்றால் எது சிறந்த வாகனம் என்று மட்டுமே நீங்கள் தேர்வு செய்தால் போதும். நீங்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3000 ரூபாய் பெட்ரோல் இருக்கு செலவழிக்கிறீர்கள் அந்த பணத்தை நீங்கள் இஎம் ஐ யில் ஒரு மின்சார வாகனத்தை நீங்கள் எடுத்துச் சொல்லலாம். 
  • இவ்வாறு நீங்கள் மின்சார வாகனம் நீங்கள் வாங்குவதன் மூலம் உங்களுக்கு பணம் மிகவும் சேவ் ஆகிறது.
  •  If you charge your electric vehicle once, you will get mileage of at least 100 km On an average you use only two units of electricity for a single charge and if you count two units it works out to be around Rs.15. Not only that, the company also gives you a warranty of three to five years on average to give you the best protection for your battery and motor. 
  • All you have to do is choose an electric vehicle and you only need to choose which one is best for you. You spend an average of 3000 rupees on petrol per month and you can buy an electric vehicle on EMI. 
  • Thus you save a lot of money by purchasing an electric vehicle. TVS IQUBE AND BAJAJ CHETAK
iQubeமற்றும் Chetakநிறுவப்பட்ட இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் மிகவும் திறமையான, குடும்பம் சார்ந்த மின்சார ஸ்கூட்டர்கள். நீங்கள் ஒரு ஸ்டைலான ஸ்கூட்டரைத் தேடுகிறீர்களானால், சேடக் மிகவும் அழகாக இருக்கிறது. இது பரந்த வண்ணத் தட்டுகளிலும் கிடைக்கிறது. இடம், சௌகரியம் மற்றும் கையாளுதல் ஆகியவை கண்ணியமானவை, ஆனால் அது குறைவாக இருக்கும் இடத்தில் பிலியன் வசதி, அதிக வேகம் மற்றும் வீச்சு ஆகியவை அடங்கும். இவை டிவிஎஸ் iQube பஜாஜை வீழ்த்தும் பகுதிகளாகும். 

எல்லா வகையிலும், iQube சந்தையில் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட, வசதியான மற்றும் செலவு குறைந்த மின்சார ஸ்கூட்டராகும், மேலும் இது உங்கள் தேவைகளுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். மேலும், பட்ஜெட் ஒரு தடையாக இல்லாவிட்டால், நீங்கள் காத்திருக்க முடிந்தால், TVS விரைவில் iQube ST ஐ அறிமுகப்படுத்தும்.
இது ஒரு பெரிய பேட்டரி மற்றும் அதன் விளைவாக சிறந்த வரம்பு, ஒரு பெரிய பூட் மற்றும் தொடுதிரை கருவி குழு ஆகியவற்றைக் கொண்டுள்ளது AWARDS
  • தற்பொழுது பெட்ரோல் வாகனத்தை விட மின்சார வாகனங்கள் அதிக அளவு விருதுகளை வாங்கிக் கொண்டே வருகிறது என மின்சாரத்தை சேமிக்கும் வகையிலும் தற்போது அதிவேக மோட்டார் வண்டிக்கு இணையாக இந்த வண்டி செயல்படுவதால் தற்பொழுது ஓரிரு ஆண்டுகளில் அதிகமான விருதுகளை வாங்கி மின்சார வாகனங்கள் பெரிதாக பங்கு சந்தையில் வெற்றி கொண்டே வருகிறது. 
At present, electric vehicles are getting more awards than petrol vehicles and because they save electricity, these cars are working on a par with high-speed motor vehicles.

Tags : #electricscooter #escooter #electricscooters #electricbike #electricmotorcycle #escooterlife #citycoco #escooters #citycocoscooter #electricmobility #dualtron #electricvehicle #citycocobike #citycocoby #goelectric #harleyscooter #motoelectrica #electricscooterlife #emobility #balancescooter #citycocorussia #scooter #citycocobelarus #citycocominsk #goelektrik #ebike #electricsamokat #ninebot #electricbicycle #elektroroller

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.