Type Here to Get Search Results !

How To Update MIUI 14 Android 14 MIUI 14 Update Mobiles List

 


முதலில் நாம் பார்ப்பது சியோமியுடைய சியோமி மொபைல்சில் அதிகம் விற்பனையாகும் அதிக விலைக்கு விற்கும் பிளக்ஷிப் எனப்படும் மொபைல்களில் கொடுக்கப்படும் 14 சம்பந்தமான மொபைல்களின் தொகுப்புகளை நாம் கீழே பார்க்க போறோம் இதில் நீங்கள் செய்ய முடிய அதிவேக மொபைல்களை நீங்கள் வைத்திருந்தால் இதை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • MIUI 14 Eligible Xiaomi Devices
    • Xiaomi 13 Ultra
    • Xiaomi 13 Pro
    • Xiaomi 13
    • Xiaomi 13 Lite
    • Xiaomi 12
    • Xiaomi 12 Pro
    • Xiaomi 12X
    • Xiaomi 12S Ultra
    • Xiaomi 12S
    • Xiaomi 12S Pro
    • Xiaomi 12 Pro Dimensity Edition
    • Xiaomi 12 Lite
    • Xiaomi 12T
    • Xiaomi 12T Pro
    • Xiaomi 11T
    • Xiaomi 11T Pro
    • Xiaomi Mi 11 Lite 4G
    • Xiaomi Mi 11 Lite 5G
    • Xiaomi 11 Lite 5G NE
    • Xiaomi Mi 11 LE
    • Xiaomi Mi 11
    • Xiaomi Mi 11i
    • Xiaomi 11i
    • Xiaomi 11i Hypercharge
    • Xiaomi Mi 11 Ultra
    • Xiaomi Mi 11 Pro
    • Xiaomi Mi 11X
    • Xiaomi Mi 11X Pro
    • Xiaomi MIX 4
    • Xiaomi MIX FOLD
    • Xiaomi MIX FOLD 2
    • Xiaomi Civi
    • Xiaomi Civi 1S
    • Xiaomi Civi 2
    • Xiaomi Mi 10
    • Xiaomi Mi 10i 5G
    • Xiaomi Mi 10S
    • Xiaomi Mi 10 Pro
    • Xiaomi Mi 10 Lite Zoom
    • Xiaomi Mi 10 Ultra
    • Xiaomi Mi 10T
    • Xiaomi Mi 10T Pro
    • Xiaomi Mi 10T Lite
    இந்த தொகுப்பில் உள்ள அனைத்து மொபைல்களிலும் நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்டு பதிப்புகளை நீங்கள் விரைவாக அப்டேட் செய்யலாம் அப்படி அப்டேட் அப்டேட் செய்வது மூலம் 14 சம்பந்தமான மிகவும் வேகமான உங்களுக்கு ஒரு ஓஎஸ் உங்களுக்கு கிடைக்கும் அதன் மூலம் நீங்கள் சியோமியுடைய அதிவேக அப்டேட்டை நீங்கள் முதலில் பெறுவீர்கள்.



    Xiaomi Tablet MIUI 14 Update 
    • Xiaomi Pad 5
    • Xiaomi Pad 5 Pro
    • Xiaomi Pad 5 Pro 12.4
    • Xiaomi Pad 5 Pro 5G
    • Xiaomi Pad 6
    • Xiaomi Pad 6 Pro
    இதில் நான் பார்த்தது அனைத்தும் டேப்லெட் எனப்படும் redmi யின் மிகப்பெரிய வடிவில் இருக்கும் ஒரு டேப்லெட் வடிவிலான உங்களுடைய டேப்லெட்டிற்கு சேர்முடைய இயங்கு தளம் 14 பற்றிய அப்டேட் உங்களுக்கு கிடைக்கும் அதன் மூலம் நீங்கள் உங்களது டேப்லட் களை நீங்கள் தற்போது உழைப்பை நீங்கள் கஸ்டமை செய்து கொள்ளலாம்.
    REDMI NORMAL MIUI 14 UPDATE 
    • Redmi Note 12 Turbo Edition
    • Redmi Note 12 Speed
    • Redmi Note 12 5G
    • Redmi Note 12 4G
    • Redmi Note 11 Pro 2023 / Redmi Note 12 Pro 4G
    • Redmi Note 12S
    • Redmi Note 12 Pro 5G
    • Redmi Note 12 Pro+ 5G
    • Redmi Note 12 Discovery Edition
    • Redmi Note 11
    • Redmi Note 11 5G
    • Redmi Note 11 SE
    • Redmi Note 11 SE (India)
    • Redmi Note 11 4G
    • Redmi Note 11T 5G
    • Redmi Note 11T Pro
    • Redmi Note 11T Pro+
    • Redmi Note 11 Pro 5G
    • Redmi Note 11 Pro+ 5G
    • Redmi Note 11S
    • Redmi Note 11S 5G
    • Redmi Note 11 Pro 4G
    • Redmi Note 11E
    • Redmi Note 11R
    • Redmi Note 11E Pro
    • Redmi Note 10 Pro
    • Redmi Note 10 Pro Max
    • Redmi Note 10
    • Redmi Note 10S
    • Redmi Note 10 Lite
    • Redmi Note 10 5G
    • Redmi Note 10T 5G
    • Redmi Note 10T Japan
    • Redmi Note 10 Pro 5G
    • Redmi Note 9 4G
    • Redmi Note 9 5G
    • Redmi Note 9T 5G
    • Redmi Note 9 Pro 5G
    • Redmi Note 9 / Note 9S / Note 9 Pro / Note 9 Pro Max
    இதெல்லாம் நான் பார்த்தது அனைத்தும் மெசேஜ் வகையில் நாம் பயன்படுத்தப்படும் ஒரு பத்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் வகை மொபைலில் நாம் ரெட்மீயின் புதிய பதிபான 14 உங்களுக்கு மொபைலில் செயல்படும் வகையில் இவை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன இந்த லிஸ்டில் இருக்கும் அனைத்து மொபைல்களிலும் ஒரு மொபைல் நாங்கள் கண்டிப்பாக நீங்கள் வைத்திருக்கும் மொபைல் ஆக அது அமையம்


    REDMI K SERIES MOBILE UPDATE 
    • Redmi K60
    • Redmi K60E
    • Redmi K60 Pro
    • Redmi K50
    • Redmi K50 Pro
    • Redmi K50 Gaming
    • Redmi K50i
    • Redmi K50 Ultra
    • Redmi K40S
    • Redmi K40 Pro
    • Redmi K40 Pro+
    • Redmi K40
    • Redmi K40 Gaming
    • Redmi K30S Ultra
    • Redmi K30 Ultra
    • Redmi K30 Pro
    இதில் நாம் பார்த்தது அனைத்தும் ரெட்மியில் கே சீரியஸ் எனப்படும் கூறியவகை சீரியஸ்களில் வெளியிட்ட மொபைல் போன்களில் உங்களது ஆண்ட்ராய்டு பதிப்பு miui 14 செயல் படும் வகையில் அமைந்திருக்கிறது இதில் நீங்கள் ஒரு மொபைல் பயன்படுத்தினீர்கள் என்றால் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் redmi-யில் கே சீரிஸ் மொபைல் அனைத்தும் ஒரு மிக தெளிவான சிறப்பு மற்றும் சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளது.


    REDMI BUDGET KING MIUI 14 UPDATE
    • Redmi 11 Prime
    • Redmi 11 Prime 5G
    • Redmi 12C
    • Redmi 10C
    • Redmi 10 Power
    • Redmi 10
    • Redmi 10 5G
    • Redmi 10 Prime+ 5G
    • Redmi 10 (India)
    • Redmi 10 Prime
    • Redmi 10 Prime 2022
    • Redmi 10 2022
    • Redmi 10X 4G / 10X 5G / 10X Pro
    • Redmi 9T
    • Redmi 9 Power
    இதில் நாம் பார்ப்பது அனைத்தும் ரெட்மியில் நீங்கள் ஒரு 8000 முதல் 15,000 ரூபாய்க்குள் இருக்கும் மொபைல் போன்களின் தொகுப்பு ஆகும் இதில் நீங்கள் வைத்திருக்கும் மொபைல் இந்த லிஸ்டில் இருந்தால் உங்களுடைய மொபைல் விரைவாக கண்டிப்பாக ஓரிரு மாதங்களில் உங்களுக்கு miui 14 கண்டிப்பாக உங்களுக்கு வரும்.


    POCO MOBILE MIUI 14 UPDATE LIST
    • POCO M3
    • POCO M4 Pro 4G
    • POCO M4 5G
    • POCO M5
    • POCO M5s
    • POCO X4 Pro 5G
    • POCO M4 Pro 5G
    • POCO M3 Pro 5G
    • POCO X3 / NFC
    • POCO X3 Pro
    • POCO X3 GT
    • POCO X4 GT
    • POCO X5 5G
    • POCO X5 Pro 5G
    • POCO F5 Pro 5G
    • POCO F5
    • POCO F4
    • POCO F3
    • POCO F3 GT
    • POCO F2 Pro
    • POCO M2 / Pro
    • POCO C35
    இது நீங்கள் பார்த்தது அனைத்தும் போகோ எனப்படும் ரெட்மி எயின் ஒரு சப்ரண்ட் ஆக உருவாக்கி வரும் poco மொபைல் ஆண்ட்ராய்டு தளம் 14 உங்கள் மொபைலில் வந்த பிறகு மீ யு வை 14 உங்களுக்கு தானாக வரும் அது வந்த பிறகு நீங்கள் இந்த மொபைலில் மிகவும் எளிதாக உங்களுடைய 14 பதிப்பிற்கான இயங்குதத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் இதில் நீங்கள் பயன்படுத்தும் பொழுது முக்கியமாக ஒரு சில சிறப்பம்சங்கள் உங்களுக்கு இல்லாமல் கூட போகலாம்.


    இவை அனைத்தும் தான் உங்களுடைய 14 பதிப்பிற்கான மொபைல் போன்களின் லிஸ்ட் ஆகும் இதில் உங்களுடைய மொபைல் இடம் பெறவில்லை என்றால் அது உங்களுக்கு அதாவது 14 பதிப்பிற்கான இயங்குதரம் உங்களுக்கு இல்லை என நீங்கள் அறிந்து கொள்ளவும்.


    மேலும் விரைவான உங்களுடைய redmi மற்றும் xiaomi மற்றும் உங்களுடைய டேப்லெட் போட்டோவட்டை நீங்கள் உங்களுடைய அப்டேட் சம்பந்தமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எங்களுடைய youtube சேனல் பக்கம் நீங்கள் பாலோவ் செய்து வைத்துக் கொள்ளவும் விரைவாக உங்களுடைய கேள்விகளுக்கு எங்களுடைய நிபுணர்கள் உங்களுக்கு அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள் மேலும் உங்களுடைய கேள்வி ஏதேனும் இருந்தால் அதனை கமெண்ட் பாக்ஸில் நீங்கள் கேள்வியாக நீங்கள் எங்களிடம் கொடுக்கலாம் நாங்கள் அதற்கு விரைவாக உங்களுக்கு பதில் அளிப்போம்.










    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.