தமிழ்நாட்டில் வெகுவாக 5ஜி நெட்வொர்க் தற்பொழுது அதிகரித்து வருகிறது குறிப்பாக தற்பொழுது வெளியாகும் அனைத்து மொபைலிலும் பயிற்சி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் ஆகவே வருவதால் தற்போது இந்தியாவில் அதிக இடங்களில் பயிற்சி சேவையை முற்றிலுமாக அதிகப்படுத்தி விட்டனர்.
குறிப்பாக jio நெட்வொர்க்கும் ஏர்டெல் நெட்வொர்க்கும் போட்டி போட்டு பயிற்சி தரத்தை அதிகப்படுத்தி தற்போது அனைத்து இடங்களிலும் தனது பயிற்சி சர்வீஸ் சேவையை கொண்டு வர முடிவு எடுத்த நிலையில் தற்போது சென்னையில் பெரும்பாலான இடங்களில் தற்போது பயிற்சி வந்துள்ளது இது இப்போதைக்கு ஜியோ மட்டும் ஏர்டெல் மட்டுமே இருக்கிறது குறிப்பாக இந்த 2023 பாதிக்குள் தமிழ்நாட்டில் முழுமையான இடங்களில் கண்டிப்பாக ஜியோ உடைய 5g சேவை வரும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
நோக்கியா நிறுவனம் தற்பொழுது புதுவித ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுக செய்யும் நிலையில் இருக்கும் போது தற்பொழுது பழைய மாடல் பிளாஸ்டிக் மாடலுக்கு தற்பொழுது நோக்கியா நிறுவனம் திரும்பி உள்ளது மக்கள் அதிகம் விரும்புவதால் தற்பொழுது நோக்கியா நிறுவனம் மோடி திறக்கும் வகையில் அந்த விதமான புதுவித மொபைலை தற்பொழுது கொண்டுவர முடிவு செய்துள்ளது.
அதனைப் போன்று இரண்டு புதிய மொபைல்களை நோக்கிய நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது இது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என்னென்ன நம்பிக்கையில் இருக்கின்றனர்.
இது முன்பு வெளியான மொபைல் மாடல் நம்பர் இல்லை வெளியாகும் எனவும் அந்நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது இது போர்ச்சு தொழில்நுட்பம் கொண்டுள்ள வகையில் இருக்கும் என நோக்கியா நிறுவனம் கூறியுள்ளனர்.
பட்ஜெட் விலையில் மொபைல் போன் தயாரிக்கும் கம்பெனியில் ரியல் மீ நிறுவனம் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன குறிப்பாக 10,000 ரூபாய்க்கு கீழே தயாரிக்கும் மொபைல் அனைத்தும் ரியல் மீ மொபைல் கம்பெனியாக இருக்கின்றன.
இதில் மக்கள் அதிகம் ரியல் மீ கம்பெனியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர் மேலும் ஒரு புதிய மொபைலை அறிமுகம் செய்ய உள்ளனர் இந்த மொபைலில் சிறப்பம்சமானது.
அதனுடைய ஸ்கிரீன் சைஸ் 6.52 அளவில் ஒரு மிகப்பெரிய டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார்வும் இதில் அமைந்துள்ளது அது மட்டும் இல்லாமல் பேட்டரியில் இது ஒரு புரட்சி மிக்க ஒரு 5000 தொழில்நுட்பம் கொண்ட புதிய பெரிய பேட்டரி இதில் பயன்படுகிறது.
இதில் லேட்டஸ்ட் டெக்னாலஜியான ஆண்ட்ராய்டு 12 இதில் பயன்படுகிறது மற்றும் கையில் கிரிப்பாக பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு லெதர் பீல் டெக்னாலஜி இதில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் மற்றும் இதில் மீடியா டெக் ப்ராசசர் இதில் உள்ளடங்கியுள்ளது இதில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக நீங்கள் மொபைல் யூஸ் பண்ணாலும் உங்களுக்கு இந்த மொபைல் வேறு சிறப்பாக இருக்கும் இந்த மொபைலின் விலை அதிகபட்சம் 8,000 9,000 ரூபாய்க்கு தான் அறிமுகம் செய்ய உள்ளனர் ரியல் மீ நிறுவனம்.