- நீங்கள் உங்களுடைய மின் இணைப்புடன் ஆதார இணைக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த தொகுப்பில் உள்ள அனைத்து குறுஞ்செய்தியை நன்றாக படித்து பின்னர் அதன்படி நடந்து கொண்டு எளிய முறையில் உங்கள் மின் இணைப்புடன் உங்களுடைய ஆதார் எண்ணை இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.
- நீங்கள் மின் இணைப்பில் இணைக்கும் உங்களுடைய ஆதார் கார்டை முதலில் எடுத்து வைத்துக் கொள்ளவும் பின்பு உங்களுடைய கைப்பேசி எண்ணையும் நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும் கைபேசி எண் உங்கள் ஆதார் உடன் ஏற்கனவே இணைத்து இருக்க வேண்டும் ஏனென்றால் ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு மெசேஜ் வாயிலாக உங்களை வந்தடையும் அதனை நீங்கள் டைப் செய்தால் மட்டுமே உங்களுக்கு மின் இணைப்புடன் ஆதார் உங்களுக்கு இணையும்.
- நீங்கள் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப் அல்லது உங்களுடைய தொலைபேசியில் இந்த வெப்சைட்டை நீங்கள் ஓபன் செய்து கொள்ளவும் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள உங்களுடைய மின் இணைப்பு என்னை நீங்கள் முதலில் கொடுக்கவும்.
- பிறகு அங்கு இரண்டாவது கேட்கப்பட்டுள்ளது உங்கள் தொலைபேசி எண்ணை நீங்கள் கொடுக்கவும் உங்களுடைய தொலைபேசி எண் ஏற்கனவே ஆதரவுடன் இணைத்து இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
- அதன்பின்பு அங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் எழுத்துக்களை நீங்கள் அதே மாதிரி கீழே இருக்கும் கட்டத்தில் நீங்கள் கொடுக்க வேண்டும்.
- இப்பொழுது மேலே கொடுக்கப்பட்டுள்ள உங்களுடைய பெயர் என்ற இடத்தில் உங்களுடைய மின் இணைப்புக்கான பெயர் இருக்கும்.
- அதன்பின்பு நீங்கள் உங்களுடைய கரெக்டான பதிவினை நீங்கள் தேர்வு செய்யவும் மேலே இருப்பவற்றை பார்த்து தேர்வு செய்யவும்.
- முதலில் இருப்பது உங்களுடைய வீட்டில் நீங்கள்தான் உரிமையாளர் என்றால் நீங்கள் அதனை ஓகே செய்யவும்.
- இரண்டாவது நீங்கள் வேறு ஏதாவது ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் அதனை ஓகே செய்யவும்.
- மூன்றாவது நீங்கள் வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து அந்த வாடகை வீட்டில் வேர் உடைய கனெக்ஷன் பெயரில் இருந்தால் அதனை ஓகே செய்யவும்.
- அடுத்தது நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் ஊரில் உள்ள உங்களுடைய வீட்டில் வேறு யாராவது கரண்டு பில் செலுத்துகிறார் என்றால் அதனை ஓகே செய்யவும்.
- இவற்றையெல்லாம் முடித்துவிட்டு உங்களுடைய ஆதார் எண்ணில் இருக்கும் நம்பரை நீங்கள் இடைவிடாமல் அதில் கொடுக்கவும்.
- இப்பொழுது நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும் அந்த குறுஞ்செய்தியில் உள்ள எண்களை நீங்கள் இந்த கட்டத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் அவ்வாறு பூர்த்தி செய்தால் மட்டுமே உங்களுடைய மின் இணைப்புடன் உங்களுடைய ஆதார் இணையும்.
- உங்களுடைய ஆதாரில் உங்களுடைய கைபேசி எண் இணைக்கப்படவில்லை என்றால் முதலில் உங்களுடைய ஆதரவுடன் உங்களுடைய கைபேசி எண்ணை முதலில் இணைத்த பின்பு இதனை செய்யவும்.
- இப்பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் ஒரு டிப்ஸ் செய்து விட்டு பின்னர் நீங்கள் உங்களுடைய அடுத்த பதிவிற்கு நீங்கள் செய்ய வேண்டும்.
- கரெக்டான முறையில் இதனை தேர்வு செய்ய நீங்கள் வந்து உங்களுடைய பூர்த்தி தெளிவாக முடிந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள போற்றும் உங்களுக்கு குறுஞ்செய்தி காமிக்கும் இதன் மூலம் உங்களுடைய மின் இணைப்புடன் உங்களுடைய ஆதார் எனக்கு வெற்றிகரமாக இணைந்து விட்டது என்று நீங்கள் உறுதியாக இருக்கலாம்.