பொதுவாக நாம் அனைவரும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம் அதற்கு முக்கிய காரணம் அதில் இன்னும் போர்ஜி தொழில்நுட்பம் வரவில்லை. இதை மையமாகக் கொண்டு தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அதிவேகமாக செயல்படும் 5g திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளன இதற்கிடையில் தற்போது பிஎஸ்என்எல் தரப்பிலிருந்து ஒரு புது விதமான பேரிஸ் பிளான் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ரத்த தொலை தொடர்பு நெட்வொர்க்கில் நீங்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் ஆக ரூபாய் 100 ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
மற்ற நெட்வொர்க்கில் நீங்கள் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு போதுமான 100 ரூபாய் அமௌன்ட் உங்களுக்கு வந்து விடும் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் இது மற்ற நெட்வொர்க்கில் நடைமுறையாக இருக்கும் திட்டங்கள் ஆகும்.
பல தற்பொழுது பிஎஸ்என்எல் கொடுக்கப்பட்டுள்ள 107 பிளான் என்னவென்றால் நீங்கள் உங்களுடைய பிஎஸ்என்எல் 107 ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 50 நாட்களுக்கு உண்டான உங்களுக்கு இன்கமிங் கால் உங்களுக்கு வரும் அது மட்டுமல்லாமல் நீங்கள் உங்களுடைய பிஎஸ்என்எல் நம்பரில் இருந்து 107க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீங்கள் 200 கால்கள் உங்களால் மற்ற நெட்வொர்க் உங்களால் இலவசமாக பேச முடியும்.
ஆஃபர் தற்பொழுது பிஎஸ்என்எல் நடைமுறையாக வந்து கொண்டிருக்கிறது பிஎஸ்என்எல் குறைந்தபட்சம் ஆஃபர் 107 நீங்கள் ரீசார்ஜ் செய்வது மூலம் பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் அதில் முக்கியமான நன்மைகளில் இதுவும் ஒன்று இது போன்ற பழைய திட்டங்கள் மேலும் மேலும் பிஎஸ்என்எல் அதிகமாக இருக்கின்றன ஆகவே நீங்கள் பழைய ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் உபயோகிக்காமல் இந்த புது விதமான 107 திட்டத்தை நீங்கள் உங்களுடைய பிஎஸ்என்எல் நம்பரில் நீங்கள் ரீசார்ஜ் செய்து மகிழுங்கள்.
இது மட்டுமில்லாமல் நண்பர்களுக்கு மேலும் ஒரு கேள்வி வரும் இந்த 107 ரீசார்ஜ் செய்தால் தங்களுக்கு வெறும் கால் பஸ் செய்யும் வசதி மட்டும் தான் உள்ளதா அல்லது இணையதளம் செயல்படும் வசதியும் உள்ளதா என கேள்வி கண்டிப்பாக அனைவருக்கும் இருக்கும் இதை தெளிவாக நாங்கள் கூற உள்ளோம் அது என்னவென்றால் நீங்கள் 107க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்களுடைய மொபைலில் பத்து ஜிபி கண்டான இணைய டேட்டா உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் இதனை நீங்கள் எந்த நேரத்திலும் எப்பொழுதும் தினமும் கூட நீங்கள் முழு விதமாக டேட்டாவை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம்.
நமது வீட்டில் நாம் பிஎஸ்என்எல் சிம் யூஸ் பண்ணவில்லை என்றாலும் நமது வீட்டில் பெரியவர்கள் கண்டிப்பாக bsnl சிம் வைத்திருப்பார்கள் அது அவர்களுக்கு நீங்கள் இந்த நூத்தி ஏழு பற்றிய பிளானை நீங்கள் ரீசார்ஜ் செய்து கொடுங்கள் 50 நாட்களுக்கு உண்டான உங்களுக்கு தினசரி 10 டேட்டா ஜிபி உடன் உங்களுக்கு அன்லிமிடெட் காலுடன் உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் இது ஒரு முக்கியமான பிளான் வரிசையில் பிஎஸ்என்எல் அமைந்துள்ளது.