Type Here to Get Search Results !

side view protection tempered glass


இன்றைய தொழில்நுட்ப காலத்தில் அனைத்தும் புதுவிதமான கண்டுபிடிப்பு வந்து கண்டே இருக்கின்றன அதிலும் முக்கியமாக தற்போது நாம் பார்க்க இருக்கும்.

அதிலும் குறிப்பாக மொபைல் போன் சம்பந்தமாக தொடர்ந்து அதிக கண்டுபிடிப்பு வந்துகொண்டே இருக்கிறது இதிலும் நாம் ஒரு மொபைல் உபயோகிக்கும் என்றால் அதற்கு கண்டிப்பாக கவர் மற்றும் முன்புற கண்ணாடி கண்டிப்பாக போட்டு இருப்போம்.

அப்படி இருக்கும் கண்ணாடி பல விதமான மாடல்களில் வந்து கொண்டு இருக்கின்றன இப்பொழுது நாம் பார்க்க இருக்கும் கண்ணாடி நாம் செல்போனை நேராக பார்த்தால் மட்டுமே தெரியும் யாராவது உங்கள் மொபைலை சைடில் இருந்து பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு கருப்பாகத்தான் இருக்கும்.

 இந்த வகையான டெம்பர் கிளாஸ் தற்பொழுது எல்லா இடத்திலும் கிடைக்கின்றன அதற்கான வாங்கும் முறை கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதனை கிளிக் செய்து உங்களுடைய மொபைல் மாடல் என்னவென்று நீங்கள் அறிந்து கொண்டு அதனை நீங்கள் வாங்கிக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த வகையான டெம்பர் கிளாஸ் உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் உங்கள் மொபைலில் நீங்கள் சீராக வைத்துக்கொள்ள இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


In today's world of technology all innovations are coming and more importantly we are looking at the present.

 Especially with regard to the mobile phone, more and more innovations are constantly coming in. If we use a mobile, we will definitely put a cover and front glass on it.

Such glasses come in many models. The glasses we see now are only visible to us if we look straight at the cell phone. If someone looks at your mobile from the side, they will definitely be black.

 This type of temper glass is currently available everywhere. The purchase method is given below. Click on it and you will know what your mobile model is and you can buy and use it.

 This type of temper glass will be very useful for you as it will be very useful for you to keep it smooth on your mobile.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.